கீழரங்கம்

கீழரங்கம்


ஸ்ரீ பூர்வரங்கநாயகி சமேத ஸ்ரீ பூர்வரங்கநாதர் திருக்கோயில் கீழையூர், நாகை மாவட்டம்
குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டி தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத்துயிலுமா கண்டு உடலெனக் குருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே !

தல வரலாறு பாடல்கள்நிகழ்வுகள்புகைப்படங்கள்ஆவணங்கள்செல்வது எப்படிதொடர்புக்கு
ஆலய முகப்பு

வணக்கம் !  

நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில், நாகப்பட்டினம் புத்தூர் சந்திப்பில் இருந்து 20 கீ.மீ தொலைவில் திருப்பூண்டியை அடுத்து அமைந்துள்ளது கீழையூர் திருத்தலம்.

பஞ்சரங்க க்ஷேத்ரங்களில் ஒன்றாக கீழரங்கம் என்று அழைக்கப்படும் இத்தலத்தின் மையப் பகுதியில் அமையப்பெற்று, ஸ்ரீ பூர்வரங்கநாதப் பெருமாள் சேஷஸயனராய் இருந்து அருள்பாலிக்கும் ஆலயத்தின் புகழ் கூறும் இந்த வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.


Contact